Friday, May 5, 2017

எல்லாம் அவன் செயல்

ஸ்டைலா தலை கோதும் போதும் மீசைய முறுக்கும் போதும் பாக்காத பக்கத்துக்கு வீட்டு பொண்ணு கரெக்ட்டா..
மூக்குல கை விட்டு நோண்டும்போ பாத்துருவா ... 😁 So bad .. shame shame... Puppy


Photo

====================================================================

அப்பா அம்மா கூட வெளிய போகும்போது பசங்க ஒரு சூப்பர் பிகர் கடந்து போகுறப்ப சைட் அடிக்காத மாதிரி நடிக்கிற நடிப்புக்கு ஆஸ்கார் அவார்டே தரலாம்.

Photo

====================================================================

களவும் கற்று மற என்கிறார்கள்.

கற்றுவிட்டேன் மறக்க முடியவில்லை என்ன செய்ய!!!!

Photo

====================================================================
90% புதிதாய் கல்யாணம் ஆன பெண்களுக்கு தெரியாத ஒன்னு..

90% கல்யாணம் ஆகாத ஆண்களுக்கு தெரிந்த ஒன்னு..

அது என்ன??



விடை:
சமையல் 

Photo

====================================================================
14ம் தேதி முதல் புது 4G சிம்
மார்க்கெட்டுக்கு வர இருக்கிறது.

சிம் விலை வெறும் 59 ரூபாய் மட்டுமே.

டாக்டைம் 250 ரூபாய் இலவசமாக
.
ஒருநாளைக்கு 1000 மெஸேஜ் இலவசமாக வழங்கப்படும். ஒரு வருட காலர் டியூன் இலவசம்.

6 மாத இன்டர் நெட் கனெக்ஸன்
இலவசம்.

கிட்டதட்ட 16 GB இலவசமாக
வழங்கப்படுகிறது.

ரோமிங் கட்டணம் கிடையாது.

ஆதார் அட்டை அவசியம்.

ஆனால்................ ...

டவர் மட்டும்
நீங்கதான் நட்டுக்கணும்.
...
..
டென்சனாவாதீங்க.. எனக்கும் இப்படித்தான் அனுப்பினாங்க.

Photo

====================================================================
என்ன வேலை பாக்குற?
எவ்ளோ சம்பளம் ?
இன்டர்வியூல கேக்குற கேள்விய கூட ஈசிய சமாளிச்சிடலாம்.

ஆனா, சொந்தக்காரங்க வீட்டுக்கு போனா அவுங்க கேக்குற கேள்விய தான் சமாளிக்க கஷ்டமாயிருக்கு

Photo

====================================================================
இந்த wwe-ல எல்லாம் "do not try at home" என்று போடுவாங்கள்...
அதைப்போல டீவி-ல சமையல் நிகழ்ச்சிய போட முதல்
"do not try at home" என்டு போட்டா டீவி கம்பனிக்காரனுக்கு புண்ணியமாப் போகும்...
-
பாதிக்கப்பட்டோர் சங்கம்

இட்லி சாம்பார்!

====================================================================
உங்க மனைவிய அடிக்கடி சினிமா பார்க்க தியேட்டருக்குக் கூட்டிக்கிட்டுப் போறீங்களே…..? அவங்க மேல அவ்வளவு பிரியமா .. .. ?

அட நீங்க ஒண்ணு .. .. ஒரு மூணு மணி நேரம் அவ பேசாம இருப்பா

Photo

Bookmark and Share

No comments:

Post a Comment

IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.

Blog Archive