ஹலோ! நாங்க ஐசிஐசியை பேங்க்லேருந்து பேசறோம்! ஒங்க க்ரெடிட் கார்ட்ல ஃப்ராட்
நடந்திருக்கு சார்! ஒங்களுக்கு தெரியாம அதை யூஸ் பண்ணி பணம் எடுத்திருக்காங்க!
யார்கிட்டேயாவது உங்கள் கார்ட் டீடெய்ல்ஸை பகிர்ந்திக்கிட்டீங்களா சார்?
காட்! அப்படியா? என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க,நான் யார்ட்டயும் கார்டை கொடுக்க மாட்டேன் சார்! என் ஒய்ஃப்ட்ட கூட கண்ல காட்டமாட்டேன் சார்!
ஓகே! ஓகே! பதறாதீங்க சார்! சரி பண்ணிடலாம்! ஓகே ஒங்க கார்ட் டீடெய்ல்ஸை கொஞ்சம் சொல்லுங்க! நான் செக் பண்ணிட்டு ஒரு கம்ப்ளையிண்ட் எழுதிக்கறேன்!ஒங்களுக்கு எந்த பாதிப்பும் வராது!
ஒரு டூ மினிஸ்ட்ஸ் கழிச்சி அடிங்க சார்!
நான் ரெடி பண்ணிக்கிட்டு கம்ப்ளீட் டீடெய்ல்ஸ் சொல்றேன்!
என்னடா மச்சான் யார் போன்ல!
என் கார்டை யாரோ திருடிட்டானுங்களாம் பேங்க்ல கார்ட் டீடெய்ல்ஸ் கேக்கறானுங்க!
இப்ப என்ன செய்றது தெரியலைடா?
(மகனே வாடி,கம்பெனிக்கு வந்தா வேலையே பார்க்கறதில்ல எப்ப பாரு பேஸ்புக்ல பெரிய அறிவாளி மாதிரி எல்லாரையும் நக்கல் பண்ணிக்கிட்டு திரியறது,இல்லைன்னா வாட்ஸ்அப்ல வதந்தியை பரப்பறது, எல்லா வேலையையும் எங்க தலையில கட்டிட்டு
ஜாலியா இருக்கறது இப்ப மாட்டி விடறேன்
பாரு) மச்சி ஒடனே டீடெய்ல்ஸை கொடுத்துடு,என் ஃப்ரண்ட் ஒருத்தனுக்கும் இதே மாதிரி நடந்துச்சி அவன்
இப்படி நம்பரை கொடுத்துதான் தப்பிச்சான்!
மச்சான் அப்ப கொடுக்கலாங்கறியா?
இந்தா ஒன் போன் அடிக்குது பாரு! எல்லா டீடெய்ல்ஸையும் முழுசா கொடுத்துடு, நான்
கேண்டீன் போய் சூடா வடையும் ஸ்பெஷல் டீயும் வாங்கிட்டு வர்றேன்!
சரிடா! தேங்க்ஸ் மச்சான்! அதுக்குத்தாண்டா
ஒன்னை மாதிரி நட்பு வேணுங்கறது!
இந்தாடா மாப்ள டீ குடி! எல்லா டீடெய்ல்ஸையும் கொடுத்துட்டியா?
ஒண்ணு விடாம எல்லாத்தையும் கொடுத்துட்டேன்!
ஹே! மச்சான் இப்டி ஏமாந்துட்டியேடா?
பெரிய அறிவாளி மாதிரி ஆட்டம் போட்டே!
இந்த மாதிரி வர்றதெல்லாம் ப்ரான்க் காலாம் (prank call) ஏகப்பட்ட பேர் பணத்தை இதே மாதிரி ஆட்டய போட்டுட்டாங்களாம்! எப்பவுமே ஒங்களை நீங்களே அறிவாளியா நெனைச்சிக்காதீங்கடா? கொஞ்சமாவது எங்களையும் அறிவாளின்னு நம்புங்க! அதான்
வேணுன்னு சிக்க வச்சேன்!
ஓடு ஒடனே ஒன் பேங்குக்கு நேரா போய் ஏதாவது செய்! இல்லைனா கோவிந்தாதான்!
ஹாஹாஹாஹாஹாஹா!
என்னடா மாப்ள நான் சீரியஸா சொல்றேன்
நீ சிரிக்கறே?
நான் எதுக்கு பேங்குக்கு போகணும்! நீ போ!
ஏன்னா கொடுத்தது ஒன் மேசை ட்ராவுலேருந்து எடுத்த ஒன் கார்ட் டீடெய்ல்ஸ்!
என்னாது? என்னோடதா?
அலோ ஹெச் ஓடி சார், சார், சார் எனக்கு அரை நாள் பர்மிஷன் கொடுங்க சார் ப்ளீஸ்,
இருடா
ஒன்னை வந்து கவனிச்சிக்கறேன்!
ஹாஹாஹாஹா! போ! போ! ( யார்ட்ட?
நாங்கள்லாம் எழுத்தை வச்சே ஃபேக்ஐடியா
ஒரிஜனலான்னு கண்டுபிடிக்கறவங்க! எங்க கிட்டேயேவா?)

No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.