Saturday, April 1, 2017
Friday, March 31, 2017
உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தமா
💥ஒருவருக்கு வீட்டில் டெலிபோன் பில் அதிகமாக வந்தது..😳
💥அவர் தன் மனைவியிடம் கூறினார் நான் நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்ய அலுவலக போனை பயன்படுத்துகிறேன் நீதான் அதிகமாக பேசியிருப்பாய் என கூறினார்..😡
💥ஆனால் அவர் மனைவியோ தானும் தான் வேலைசெய்யும் இடத்தில்தான் போன் பேசுகிறேன்..🙂

💥நம் மகன் அவனது நண்பர்களிடம் பேசியதால் பில் அதிகரித்திருக்கலாம் என்றார் அவர் மனைவி..🤔
💥மகனோ எனக்கும் நான் வேலைசெய்யும் கம்பெனியில் போன் உண்டு அதிலிருந்துதான் நான் போன் செய்கிறேன் என்றான்..😉
💥நம் வீட்டில் வேலை செய்யும் பெண் டெலிபோனை சுற்றிவருவதை பார்த்திருக்கிறேன் என்றான் மகன்..🤔
💥வேலைக்காரியோ, என்னை எதற்காக திட்டுகிறீர்கள் உங்களைப்போல நானும் வேலை செய்யும் இடத்திலிருந்துதான் என் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் போன் பேசுகிறேன் என அவர் கூறியதும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்..!!!😉

😜😜😜😜😜😜
கொய்யால!!
உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தம்..
இதே அடுத்தவனுக்கு வந்தா, தக்காளி சட்டினியா!!???

4 வது பையன் திருடன்
இரண்டு நண்பர்கள்
வெகு நாள் கழித்து
சந்தித்தனர்😔😔😔😔
எனக்கு 4 பசங்க
😉என்ன செய்றாங்க?
1 வது பையன் BE
2 வது பையன் MBA
3 வது பையன் Ph.D
4 வது பையன் #திருடன்... 😇😇😇
திருடனா?...ஏன் அவனை
வீட்டிலே வச்சுரிக்க?😉😉😉
😂😂😂என்ன பண்றது
அவன் ஒருத்தன்
தான் சம்பாதிக்கிறான்.. 😜😆😆😆
=================================================================
சைக்கிளில் வந்தேன்
✋Hai என்றாள்
பைக்கில் வந்தேன்
👍🏻 How Are You என்றாள்
காாில் வந்தேன்
💞 I Love You என்றாள்
அனைத்தும் வாடகை என்றேன்
😫Good Bye என்றாள்.....😭
=================================================================
ஏண்டா பேராண்டி..எரும மாட்ட தடவினா முடி வளருதாமே?
அய்யோ பாட்டி..அது எருமமாட்டின தடவினா இல்ல..'எர்வாமாட்டி'ன தடவினா...
நீ வேற உசுர வாங்காத
➖➖➖➖➖➖➖➖➖➖
=================================================================
தமிழ் வாத்தியார்: தமிழ் மொழிய விட சிறந்த மொழி எது???
மாணவன்1: உங்க பொண்ணு தேன்மொழி AND உங்க மனைவி கனிமொழி சார்.
தமிழ் வாத்தியார்: ????????????
➖➖➖➖➖➖➖➖➖➖
வெகு நாள் கழித்து
சந்தித்தனர்😔😔😔😔
எனக்கு 4 பசங்க
😉என்ன செய்றாங்க?
1 வது பையன் BE
2 வது பையன் MBA
3 வது பையன் Ph.D
4 வது பையன் #திருடன்... 😇😇😇
திருடனா?...ஏன் அவனை
வீட்டிலே வச்சுரிக்க?😉😉😉
😂😂😂என்ன பண்றது
அவன் ஒருத்தன்
தான் சம்பாதிக்கிறான்.. 😜😆😆😆
=================================================================
சைக்கிளில் வந்தேன்
✋Hai என்றாள்
பைக்கில் வந்தேன்
👍🏻 How Are You என்றாள்
காாில் வந்தேன்
💞 I Love You என்றாள்
அனைத்தும் வாடகை என்றேன்
😫Good Bye என்றாள்.....😭
=================================================================
➖➖➖➖➖➖➖➖➖
"ஒருத்தரைச் சிரிக்க வைக்க முயற்சி செஞ்சேன்.. கொலை முயற்சின்னு உள்ளே தள்ளிட்டாங்க.."
"ஏன்..?"
"பஸ்ஸில் தொங்கிட்டு வந்தவரை கிச்சுக் கிச்சு மூட்டக்கூடாதாம்.."

ஸ்டூடென்ட் 1: ஏண்டா உன்னை HOD திட்டினாரு?
ஸ்டூடென்ட் 2:HOD அவரோட நாயை காணவில்லை'னு பேப்பர்ல விளம்பரம் குடுக்க சொன்னாரு.
நான் "HOD நாயை" காணம்ணு விளம்பரம் குடுத்துட்டேன்.
➖➖➖➖➖➖➖➖➖➖
ஸ்டூடென்ட் 2:HOD அவரோட நாயை காணவில்லை'னு பேப்பர்ல விளம்பரம் குடுக்க சொன்னாரு.
நான் "HOD நாயை" காணம்ணு விளம்பரம் குடுத்துட்டேன்.
➖➖➖➖➖➖➖➖➖➖
=================================================================
அய்யோ பாட்டி..அது எருமமாட்டின தடவினா இல்ல..'எர்வாமாட்டி'ன தடவினா...
நீ வேற உசுர வாங்காத
➖➖➖➖➖➖➖➖➖➖
=================================================================
மாணவன்1: உங்க பொண்ணு தேன்மொழி AND உங்க மனைவி கனிமொழி சார்.
தமிழ் வாத்தியார்: ????????????
=================================================================

Thursday, March 30, 2017
அன்புள்ள கணவருக்கு
ஒரு சிறைக்கைதிக்கு அவனுடைய மனைவி கடிதம்
எழுதியிருந்தாள். !!!
அன்புள்ள கணவருக்கு..
நீங்கள் கடத்தல்
வழக்கில் சிறை சென்ற பிறகு நானும்
குழந்தைகளும் வருமானமின்றி தவிக்கிறோம். நம்
வீட்டின் பின்னால் உள்ள கற்பாறை மண்டிய
நிலத்தைப் பண்படுத்தி, தோட்டம்
அமைத்து காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திச்
செல்லலாம் என்று எண்ணுகிறேன்..
ஆனால் நிலத்தை தோண்டும் வழிதான்
தெரியவில்லை.
கைதி பதில் எழுதினான்.
அன்பே.. குடும்பச்
செலவுக்காக
வேறு ஏதாவது வழி செய்து கொள்.
பின்னாலிருக்கும் நிலத்தில் கை வைக்காதே.
அங்குதான் நான் கடத்திய தங்கக் கட்டிகளைப்
புதைத்து வைத்துள்ளேன்.. நீ ஏதாவது செய்யப்
போக, பிறகு எனக்கு வைத்த இடம் மறந்து விடும்..
ஒரு வாரத்துக்குப் பின் மனைவியிடமிருந்து கடிதம்.
அன்புள்ள கணவருக்கு..
யாரோ ஒரு கூட்டத்தினர்
பொக்லைன் இயந்திரத்துடன் வந்து நம்
கொல்லைப் புறத்தைத்
தோண்டி பாறைகளையெல்லாம் அகற்றினர்..
இப்போது நிலம் சீராகி விட்டது. ஆனால் தங்கக்
கட்டிகள் எதுவும் இல்லையே..?
கைதி திரும்பவும்
மனைவிக்கு எழுதினான்.
அன்பே.. அவர்கள்
காவல் துறையினர்.. நான் உனக்கு எழுதிய
கடிதத்தைப் படித்துவிட்டு தங்கம் தேடும் ஆவலில்
தோண்டியிருப்பார்கள்.. ஆனால் உண்மையில்
தங்கம் எதுவும் நான் புதைத்து வைக்கவில்லை..
இப்போ து நீ காய்கறித் தோட்டம் பயிரிடு..!!

கம்பளி மூட்டை இல்லே கரடிக் குட்டி
ஆற்றின்
நடுவே கம்பளி மூட்டை ஒன்று மிதந்து செல்கிறது.
உள்ளே ஏதாவது பொருள்
இருக்கும் என்கிற
ஆசையில் ஒருத்தன் நீந்திச்
சென்று அதைப்
பற்றுகிறான். நீண்ட நேரம்
ஆகியும்
கரை திரும்பவில்லை.
நடு ஆற்றில் போராடிக்
கொண்டிருக்கிறான்.
கரையில்
நின்று கொண்டிருக்கிற
நண்பர்கள் கத்துகிறார்கள்...
‘‘நண்பா...
கம்பளி மூட்டையை இழுத்துக்
கொண்டு உன்னால் வர
முடியவில்லை என்றால்
பரவாயில்லை...
அதை விட்டுவிடு!’’
ஆற்றின்
நடுவே இருந்து அவன்
அலறுகிறான்: ‘‘நான்
இதை எப்பவோ விட்டுட்டேன்...
இப்ப இதுதான்
என்னை விடமாட்டேங்குது
. ஏன்னா,
இது கம்பளி மூட்டை இல்லே.
கரடிக் குட்டி!’’

Wednesday, March 29, 2017
CATCH ME.. KISS ME..
Kiss and Weight loss:
Fat man saw an ad in a newspaper.....
"lose 5kg in a week"
He calls the company & lady says
" be ready tomorrow at 6am."
The next morning he opens the door
&
finds a beautiful girl with shoes & skirt saying ,

"u catch me u kiss me!"
& the girl starts running...
He starts running but doesn't catch her.
During the whole week he tried to catch her but
couldn't. However he loses 5 kg.
He then asks for the 10kg program.
Next morning at 6 am he opens the door
&
sees an even more beautiful girl in shoes & a skirt saying

"u catch me , u kiss me".
He loses 10 kg that week.
So he thought this program is awesome!
Lets try the 25 kg!
So he asked for the 25 kg
but the lady said "R u sure? its really tough !!!! ".
he said "YES!"
Next day at 6 am he opens the door,
he finds a Negro guy saying
.
.
.
"If I catch u, I will kiss u..!"

Tuesday, March 28, 2017
Subscribe to:
Posts (Atom)
Blog Archive
-
▼
2017
(73)
- ► 05/28 - 06/04 (1)
- ► 04/30 - 05/07 (15)
- ► 04/23 - 04/30 (2)
- ► 04/09 - 04/16 (6)
- ► 04/02 - 04/09 (7)
-
▼
03/26 - 04/02
(12)
- இருக்கு.. ஆனா இல்ல...
- உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தமா
- 4 வது பையன் திருடன்
- அன்புள்ள கணவருக்கு
- கம்பளி மூட்டை இல்லே கரடிக் குட்டி
- CATCH ME.. KISS ME..
- நீயும் இதைத்தானே பண்ணின
- இன்று முதல் நீ ‘சர்பத்’ என்றழைக்கப்படுவாய்
- கவலை கூடியதால் டாஸ்மாக்
- கோடி சம்பாதிக்கும் பெண்ணாக வளருங்கள்
- Miniature People
- Differentiate Accountants and Auditors
- ► 03/19 - 03/26 (8)
- ► 03/12 - 03/19 (17)
- ► 03/05 - 03/12 (5)
-
►
2013
(1)
- ► 02/24 - 03/03 (1)
-
►
2011
(3)
- ► 11/27 - 12/04 (1)
- ► 07/17 - 07/24 (2)
-
►
2010
(23)
- ► 10/17 - 10/24 (1)
- ► 09/05 - 09/12 (1)
- ► 06/13 - 06/20 (1)
- ► 05/16 - 05/23 (5)
- ► 04/18 - 04/25 (13)
- ► 03/07 - 03/14 (1)
- ► 02/28 - 03/07 (1)
-
►
2009
(47)
- ► 11/15 - 11/22 (2)
- ► 09/20 - 09/27 (1)
- ► 09/13 - 09/20 (4)
- ► 08/16 - 08/23 (1)
- ► 08/09 - 08/16 (2)
- ► 08/02 - 08/09 (6)
- ► 07/26 - 08/02 (2)
- ► 07/12 - 07/19 (4)
- ► 07/05 - 07/12 (6)
- ► 06/28 - 07/05 (10)
- ► 06/21 - 06/28 (4)
- ► 06/14 - 06/21 (5)