Showing posts with label கல்வியை விற்கனுமா. Show all posts
Showing posts with label கல்வியை விற்கனுமா. Show all posts

Friday, March 10, 2017

கல்வியை விற்கனுமா


Bookmark and Share

இங்கு எதையும் விற்காதே
என விரட்டிய வாட்ச்மேனிடம்
கேட்டாள்
இங்கு கல்வியை மட்டும் தான் விற்கனுமா
என்று
பள்ளி அருகே மாங்காய் விற்கும் பாட்டி.