Friday, March 10, 2017

கல்வியை விற்கனுமா


Bookmark and Share

இங்கு எதையும் விற்காதே
என விரட்டிய வாட்ச்மேனிடம்
கேட்டாள்
இங்கு கல்வியை மட்டும் தான் விற்கனுமா
என்று
பள்ளி அருகே மாங்காய் விற்கும் பாட்டி.


















No comments:

Post a Comment

IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.