Showing posts with label பிச்சை பெருமாள் Joke. Show all posts
Showing posts with label பிச்சை பெருமாள் Joke. Show all posts

Tuesday, May 18, 2010

பிச்சை பெருமாள் Joke

================================

பிச்சை பெருமாள்: அய்யா காஃபீ சாப்பிடவாவது
ஆறு ரூவா இருந்தா தர்மம் பண்ணுங்க சாமி

ஒருவன் : ஆனால் காஃபீ மூன்று ரூபாய் தான?

பிச்சை பெருமாள்: ஆமாம் சாமி, ஆனால் என்
காதலிக்கும் சேர்த்து நான் சொன்னேன்.

ஒருவன் : அட பாவி பிச்சை எடுக்கற உனக்கு
கூட காதலி இருக்காளா?

பிச்சை பெருமாள் : அட போங்க ஸர் அவளால
தான் நான் பிச்சையே எடுக்கிறேன்.

ஒருவன் : ??!!!$$

===================================
Bookmark and Share