Showing posts with label ஓடி போகலாம். Show all posts
Showing posts with label ஓடி போகலாம். Show all posts

Sunday, April 18, 2010

ஓடி போகலாம்

அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சி?
*மகன்**: **அத** **ஏன்** **கேக்குறப்பா**, **எனக்கு** **பயந்து** **எல்லா** **
பசங்களும்** **எனக்கு** **முன்னாடியே**
**ஓடி** **போய்டாங்க**!!*






Bookmark and Share