Showing posts with label எல்லாம் காதல் ஜோடிங்க. Show all posts
Showing posts with label எல்லாம் காதல் ஜோடிங்க. Show all posts

Wednesday, May 3, 2017

எல்லாம் காதல் ஜோடிங்க

மதியம் ஜூஸ் குடிக்க கடைக்கு போனா கடையில
மேஜை_காலி_இல்ல..

எல்லாம் காதல் ஜோடிங்க ..

நான் தனியா வேற போயிருந்தன் என்னடா பன்னலாம்னு யோசிச்சன் ..

போன எடுத்து காதுல வச்சிட்டு ..

சத்தமா மச்சி_உன்_ஆளு_யார்கூடவோ_இங்க_ஜீஸ்_ குடிக்குதுடா_அப்டின்னன்...

அவளோதான்

அஞ்சி_டேபிள் காலி...

ஹாயா உட்கார்ந்து ஜூஸ் குடிச்சிட்டு வந்துட்டன் ...


=======================================================================
அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி எதற்கு எனக்கேட்டது அநியாயம்தான்

அதற்காக படித்தப் பெண்களுக்கு அடுப்பெதற்கு எனக்கேட்பது அதைவிட அநியாயம்..

=================================================================================


























Bookmark and Share