வீட்டுக்கு விளக்கு ஏத்த வரியானு என் பக்கத்து வீட்டு பொண்ணுகிட்ட கேட்டேன்..
.
வெளக்குமாத்தோட வரேன்னு சொல்லுது..
.
ஒரு வேளை வீட்ட கூட்டி விட்டுட்டு விளக்கு ஏத்துவாளோ..????????☺☺☺
======================================================================
கல்யாணம் ஆகல'ங்கிறதையும் சோகமா தான் சொல்றாங்க,
'கல்யாணம் ஆயிடுச்சு'ங்கிறதையும் சோகமா தான் சொல்றாங்க"😬😬😬😬😬

"ஈவினிங் எங்காவது போகலாமா? போர் அடிக்குது" கேட்டது மனைவி.
"லலிதா ஜுவெல்லரி போவோம்"
"ரியலி !"
"உனக்கு பிடிச்ச நகையை செலக்ட் பண்ணிக்கோ"
"நிஜமாகவா?"
"அங்கே ஒரு எஸ்டிமேட் வாங்கிப்போம்"
"வெரி குட் !"
"அப்படியே அந்த எஸ்டிமேடை எடுத்துக்கிட்டு கல்யான் ஜுவெல்லர்ஸ், GRT, உமிடியார்ஸ் மற்றும் சரவணா போவோம். கடைசியா எல்லா எஸ்டிமேட்டையும் எடுத்துக்கிட்டு சரவண பவன் போவோம்."
"அப்பறம்..."
"தோசை, சப்பாத்தி, இட்லினு விதவிதமா சாப்பிடுவோம். சாப்பிடும் போதே எஸ்டிமேட்களை வைத்து சீரியஸா டிஸ்கஸ் பண்ணுவோம்."
"ஓகே..."
"வீட்டுக்கு போவோம்"
"அப்புறம்"
"அடுத்த வாரம் ரொம்ப போர் அடிக்கும் இல்லையா... அப்ப திரும்ப லலிதா போவோம். இன்னொரு நகையை செலக்ட் பண்ணி எஸ்டிமேட் வாங்கி அந்த எஸ்டிமேடை எடுத்துக்கிட்டு கல்யான் ஜுவெல்லர்ஸ், GRT, உமிடியார்ஸ் மற்றும் சரவணா போவோம். எல்லா எஸ்டிமேட்டையும் எடுத்துக்கிட்டு சரவண பவன் போவோம். தோசை, சப்பாத்தி இட்லினு சாப்பிடுவோம். சாப்பிடும் போதே எஸ்டிமேட்களை வைத்து சீரியஸா டிஸ்கஸ் பண்ணுவோம் ..."
மனைவியின் முகம் நெருப்பில் போட்ட தங்கம் போல் சிவந்து கொண்டிருந்தது.

"இந்த மாதிரி மாப்பிள்ளை எங்க தேடினாலும் கிடைக்காது..."
"அப்படியா"
"போலீஸே இவர மூணு வருசமா தேடிக்கிட்டு இருகாங்கனா பார்த்துக்கோங்களேன்..!"😇

ஒரு ஊர்ல....
ஹஸ்பண்ட் வொய்ஃப் இருந்தாங்ளாம்
அந்த வொய்ஃப் டைவர்ஸ் கேட்டு அப்ளை பண்ணிருந்தாளாம்
கூண்டில் நின்ன அந்தம்மாகிட்ட குறுக்கு விசாரணை செய்யுறப்ப வக்கீலு கேட்டாராம்..
"உங்கள் பெயர் என்னனு?''
அந்தப் பெண் "மரகதம்'' னாளாம்
"ஏன் டைவர்ஸ் கேக்றிங்கனு?? கேட்டதுக்கு
தூக்கத்ல கூட வேலைக்காரி பேரை சொல்லிட்டே இருக்காருன்னு சொல்லுச்சாம்..
"சரி அந்தம்மா பெயர் என்ன?னு'' அடுத்த கேள்வியை கேட்டாரு வக்கீல்.
"அவள் பெயரும் மரகதம் தான்"னு சொல்லுச்சாம்
அட அப்டின்னு வக்கீலுக்கு சீரியஸா ஆர்வமாய்ட்டாராம்..
"உங்கள் பேரும் மரகதம் . வேலைக்காரி பேரும் மரகதம் ரெண்டு பேரும் ஒண்ணாருக்குது.. உங்க பேரை சொல்லிருக்கலாம்லனதும்..
அந்தம்மா வேகமாக தலையாட்டிச்சாம் இல்லவே இல்லனு...
"நிச்சயமா அவரு என் பேரை சொல்லியிருக்கவே
மாட்டார்"னு
இப்ப ஜட்ஜ்ஜய்யாக்கும் குஷியாய்டுச்சாம்
"ஏன் அப்படி உறுதியாக சொல்றேனு?? கேட்டதும்
கோர்ட்ல உள்ள எல்லாரையும் பாத்துட்டு சத்தமா சொல்லுச்சாம்
"ஏன்னா என் பேரை சொல்ற அளவுக்கு அந்தாளுக்குத் தைரியம் கிடையாது?னு

No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.