மனைவி:- உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு கல்யாணத்துக்கு முன்பே ஏன் என்கிட்டே சொல்லலை..
கணவன்:- சொன்னேனே... மறந்துட்டியா...
மனைவி:- எப்போ சொன்னீங்க...நீங்க சொல்லவே இல்லை...
கணவன்:- உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு நான் சொல்லலை...
மனைவி:-?????????
==================================================================================
"உழைப்பிற்கேற்ற பலன் இல்லையே" என்று கடவுளிடம் புலம்பினேன்.
"இது உன் போன ஜென்ம சோம்பேறித்தனத்திற்கான தண்டனை" என்றார்.
"போன ஜென்ம பாவத்திற்கு இந்த ஜென்மத்தில் தண்டிக்கும் உன் சோம்பேறித்தனத்திற்கு யார் தண்டனை கொடுப்பார்?" கடவுளை நோக்கி கேட்டேன்.

மனைவி: டிவி ல ஜல்லிக்கட்டு பாக்குறிங்கலே...அவ்லோ ஆர்வம்னா...நேருல போய் மாடு அடக்க வேண்டியது தானே....
கணவன்: கட்டுன மாட்டையே அடக்க முடியல...இதுல கட்டாத மாட்ட எப்படி அடக்குறது??
கணவன்: கட்டுன மாட்டையே அடக்க முடியல...இதுல கட்டாத மாட்ட எப்படி அடக்குறது??
==================================================================================
மாப்பிள்ளை வீட்டில் மாப்பிள்ளைக்கு ஒரு தங்கை உண்டு என்று சொன்னவுடனே, பெண்ணுக்கு லேசா கொஞ்சம் முகம் வாடும். ஆனால்,
பெண் வீட்டில் பெண்ணுக்கு ஒரு தங்கை உண்டு என்று சொன்னவுடனே மாப்பிள்ளைக்கு ஒரு சந்தோஷம் முகத்தில் பிரகாசிக்கும் பாருங்கள்!
ஆண்களுக்கு எப்பவுமே பரந்த மனசுங்க.
பெண் வீட்டில் பெண்ணுக்கு ஒரு தங்கை உண்டு என்று சொன்னவுடனே மாப்பிள்ளைக்கு ஒரு சந்தோஷம் முகத்தில் பிரகாசிக்கும் பாருங்கள்!
ஆண்களுக்கு எப்பவுமே பரந்த மனசுங்க.
==================================================================================
பொண்ணுங்க மனசு அப்பல்லோ ஹாஸ்பிடல் மாதிரி உள்ள என்ன இருக்குன்னு புரிஞ்சுக்கவே முடியாது.. புரிஞ்சுக்க முயற்சியும் பண்ண கூடாது. மீறியும் புரிஞ்சுக்க முயற்சி பண்ணா சிக்கல் நமக்குத்தான்...
==================================================================================
==================================================================================
==================================================================================
No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.