Friday, May 5, 2017

கொஞ்ச நேரம் வெளிய போறேன்

மனைவி : நான் கொஞ்ச நேரம் வெளிய போறேன் உங்களுக்கு ஏதாவது வேணுமா?

கணவன் : அதுவே போதும்... வேறெதுவும் வேண்டாம்

Photo

==================================================================

மனைவி: ஏங்க இறந்து போனதுக்கு அப்புறம் பெண்கள் எல்லாம் சொர்க்கத்துக்கு போவாங்களாமே? அப்படியா?

கணவன்: அப்படித்தான் சொல்றாங்க..

மனைவி: அப்ப நீங்க எங்கே போவிங்க?

கணவன்: நீங்க எல்லோரும் அங்கே போயிட்டா இங்க எங்களுக்கு சொர்க்கம்தானே?

Photo


=======================================================================

மின்சாரம் இல்லாதபோது
ஃப்ரிஜில் இருக்கிற பொருள்களுக்கு
குளிர்விட்டு போயிடுது...!!
😜😜

சம்சாரம் இல்லாதபோது
வீட்டில் இருக்கிற கணவனுக்கு
குளிர்விட்டு போயிடுது,,!!

Photo

=======================================================================

"நீங்க புக்ஸ், யூனிபார்ம், ஷூ, சாக்ஸ், பெல்ட், எல்லாமே இங்க ஸ்கூல்லதான் வாங்கணும்!"

"படிப்பு ?"

"அதுக்கு வெளியே டியூஷன் வைச்சுக்குங்க!"😂

Photo

=======================================================================

கொண்டைல டவள் கட்டிக்கிட்டு கையில் காஃபியோட புருஷன எழுப்பற காட்சி..😻😻

அத உண்மையினு நம்பி கல்யாணம் பண்ணி கடைசியில பால் வாங்கிறதே நாம தான்..

Photo

=======================================================================
ஹமாம் சோப்பு போட்டா பத்து ஸ்கின் ப்ராப்ளம் வராது

மெடிமிக்ஸ் சோப்பு போட்டா மொத்த ஸ்கின் ப்ராப்ளம் வராது

டெட்டால்,லைஃப்பாய் சோப்பு போட்டா
கிருமிகளால் ப்ராப்ளம் வராது

.ஆனால். .....
உங்களுக்கு ஒண்ணு தெரியுமா?
.
.
.

மனைவிக்கு சோப்பு போட்டு வாழ்ந்தா வாழ்க்கை ல எந்த ப்ராப்ளமும் வராது

Photo

=======================================================================
மனைவி ...கணவனிடம் கேட்டாள்....
நான் ஒரு 4நாள் உங்க கண்ணுல படாம இருந்தா நீங்க எப்படி feel பண்ணுவீங்க.?

அப்பாவி 👱🏽கணவன் (சந்தோசத்துல அவசர பட்டு).|||||||
ரொம்ப happyயா feel பண்ணுவேன்......😀😀😀😀😀

அப்புறம் என்ன.?
திங்கள் கிழமையும் ...அவனுக்கு பொண்டாட்டி கண்ணுக்கு படல....
😑😑😑
செவ்வாய் கிழமையும் பொண்டாட்டி கண்ணுல படல😑😑😑😑😑
புதன் கிழமையும் ...பொண்டாட்டி கண்ல படல😑😑😑😑😑
வியாழ கிழமையும் பொண்டாட்டி கண்ல படல😑😑😑😑😑
வெள்ளிகிழமை சாயங்காலமா... கண்ல வீக்கம் குறைஞ்சி..


லேசா தெளிய
 

லேசா தெரிய ஆரம்பிச்சா மகராசி😉

Photo

=======================================================================
அப்பாவி ஆண்களை எப்பொழுதும் கேள்வி கேட்டு டீஸ் செய்வதால் பெண்கள் - லே'டீஸ்' எனவும்,

அப்பொழுதும் கூட அன்புடனும், அமைதியான சிரிப்புடன் ஜென் மனநிலையில் அதை எதிர்கொள்வதால் ஆண்கள் - 'ஜென்'ட்ஸ் எனவும் அழைக்கப்படுகின்றனர்..

Photo

=======================================================================



Bookmark and Share

No comments:

Post a Comment

IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.

Blog Archive