ஒரு பிரபல தொலைக்காட்சி நிறுவனம்
சிறந்த தம்பதிகளை தேர்ந்தெடுத்து, அவர்களை நிலையத்திற்கு வரவழைத்து
நேரலை நிகழ்ச்சி நடத்தியது...
தேர்வு செய்யப்பட்ட முதல் பரிசு பெறும்
தம்பதியை முதலாவதாக அழைத்து
கணவனிடம்....
"நீங்க ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு
சிறந்த தம்பதியா தேர்வாகியிருக்கீங்க..
வாழ்த்துக்கள்....
இதுக்கு முக்கிய காரணம் என்னன்னு
சொல்லுங்க "
கனவன்.... எங்களுக்கு திருமணமாகி
தேன்நிலவுக்கு சிம்லா போயிருந்தோம்..
அங்கே என் மனைவி குதிரை சவாரி போகனுன்னு ஆசைப்பட்டாங்க....
சரின்னு சொல்லி குதிரையில ஏத்தி
உட்காரவச்சேன்...
குதிரை ஏன்னே தெரியல.. குலுக்கி
கீழே தள்ளி விட்டுடுச்சு....
என் மனைவி கோபத்துல....
"This is first warning to you" ன்னு
குதிரைய பாத்து கத்தினா.....
இரண்டாவது முறையாக
ஏத்தி விட்டப்பவும் தள்ளி விட்டுடுச்சு..
என் மனைவி கோபமா.....
This is second warning to you ன்னு
கத்தினா....
மூணாவது முறையா உட்கார
வச்சப்போவும் அதே நிலமை....
என்னோட மனைவி கோபமா...
கையில இருந்த துப்பாக்கிய எடுத்து
குதிரைய "டொப்" ன்னு சுட்டுப்புட்டா..
நான் பதரிப்போய் "ஏம்மா இப்புடி
பன்னினேன்னு கேட்டேன்....
அதுக்கு அவ என்னப்பாத்து
முறைச்சு...
" This is first warning to you"
ன்னு சொன்னா.....
அன்றைக்கு நான் எடுத்த முடிவுதாங்க
நாங்க 25 வருசமா சிறந்த தம்பதியா
இருக்க காரணம்.........
நீங்களும் முயற்சி பன்னுங்க.....
அவார்டு வாங்கலாம்...... 😠😠😠😠