Showing posts with label எல்லாம் அவன் செயல். Show all posts
Showing posts with label எல்லாம் அவன் செயல். Show all posts

Friday, May 5, 2017

எல்லாம் அவன் செயல்

ஸ்டைலா தலை கோதும் போதும் மீசைய முறுக்கும் போதும் பாக்காத பக்கத்துக்கு வீட்டு பொண்ணு கரெக்ட்டா..
மூக்குல கை விட்டு நோண்டும்போ பாத்துருவா ... 😁 So bad .. shame shame... Puppy


Photo

====================================================================

அப்பா அம்மா கூட வெளிய போகும்போது பசங்க ஒரு சூப்பர் பிகர் கடந்து போகுறப்ப சைட் அடிக்காத மாதிரி நடிக்கிற நடிப்புக்கு ஆஸ்கார் அவார்டே தரலாம்.

Photo

====================================================================

களவும் கற்று மற என்கிறார்கள்.

கற்றுவிட்டேன் மறக்க முடியவில்லை என்ன செய்ய!!!!

Photo

====================================================================
90% புதிதாய் கல்யாணம் ஆன பெண்களுக்கு தெரியாத ஒன்னு..

90% கல்யாணம் ஆகாத ஆண்களுக்கு தெரிந்த ஒன்னு..

அது என்ன??



விடை:
சமையல் 

Photo

====================================================================
14ம் தேதி முதல் புது 4G சிம்
மார்க்கெட்டுக்கு வர இருக்கிறது.

சிம் விலை வெறும் 59 ரூபாய் மட்டுமே.

டாக்டைம் 250 ரூபாய் இலவசமாக
.
ஒருநாளைக்கு 1000 மெஸேஜ் இலவசமாக வழங்கப்படும். ஒரு வருட காலர் டியூன் இலவசம்.

6 மாத இன்டர் நெட் கனெக்ஸன்
இலவசம்.

கிட்டதட்ட 16 GB இலவசமாக
வழங்கப்படுகிறது.

ரோமிங் கட்டணம் கிடையாது.

ஆதார் அட்டை அவசியம்.

ஆனால்................ ...

டவர் மட்டும்
நீங்கதான் நட்டுக்கணும்.
...
..
டென்சனாவாதீங்க.. எனக்கும் இப்படித்தான் அனுப்பினாங்க.

Photo

====================================================================
என்ன வேலை பாக்குற?
எவ்ளோ சம்பளம் ?
இன்டர்வியூல கேக்குற கேள்விய கூட ஈசிய சமாளிச்சிடலாம்.

ஆனா, சொந்தக்காரங்க வீட்டுக்கு போனா அவுங்க கேக்குற கேள்விய தான் சமாளிக்க கஷ்டமாயிருக்கு

Photo

====================================================================
இந்த wwe-ல எல்லாம் "do not try at home" என்று போடுவாங்கள்...
அதைப்போல டீவி-ல சமையல் நிகழ்ச்சிய போட முதல்
"do not try at home" என்டு போட்டா டீவி கம்பனிக்காரனுக்கு புண்ணியமாப் போகும்...
-
பாதிக்கப்பட்டோர் சங்கம்

இட்லி சாம்பார்!

====================================================================
உங்க மனைவிய அடிக்கடி சினிமா பார்க்க தியேட்டருக்குக் கூட்டிக்கிட்டுப் போறீங்களே…..? அவங்க மேல அவ்வளவு பிரியமா .. .. ?

அட நீங்க ஒண்ணு .. .. ஒரு மூணு மணி நேரம் அவ பேசாம இருப்பா

Photo

Bookmark and Share