Showing posts with label ஜோசியர் Joke. Show all posts
Showing posts with label ஜோசியர் Joke. Show all posts

Tuesday, May 18, 2010

ஜோசியர் Joke

================================

ஜோசியர்: கவலை படாதே, நீ காதலிக்கர
பயலே தான் உனக்கு கணவனாக வருவான்.

பெண் : இப்படி மொட்டையா சொன்னா
எப்படி, பேர சொல்லுங்க.

ஜோசியர்: ???

================================
Bookmark and Share