Wednesday, May 3, 2017

எல்லாம் காதல் ஜோடிங்க

மதியம் ஜூஸ் குடிக்க கடைக்கு போனா கடையில
மேஜை_காலி_இல்ல..

எல்லாம் காதல் ஜோடிங்க ..

நான் தனியா வேற போயிருந்தன் என்னடா பன்னலாம்னு யோசிச்சன் ..

போன எடுத்து காதுல வச்சிட்டு ..

சத்தமா மச்சி_உன்_ஆளு_யார்கூடவோ_இங்க_ஜீஸ்_ குடிக்குதுடா_அப்டின்னன்...

அவளோதான்

அஞ்சி_டேபிள் காலி...

ஹாயா உட்கார்ந்து ஜூஸ் குடிச்சிட்டு வந்துட்டன் ...


=======================================================================
அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி எதற்கு எனக்கேட்டது அநியாயம்தான்

அதற்காக படித்தப் பெண்களுக்கு அடுப்பெதற்கு எனக்கேட்பது அதைவிட அநியாயம்..

=================================================================================


























Bookmark and Share

No comments:

Post a Comment

IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.

Blog Archive