Friday, May 5, 2017

Difference between Welding and Wedding

`An Engineer was asked: "What is the Technical Difference between Welding and Wedding ...."

He replied: "Not much; both are joints, in a way.......
In Welding there are sparks first and bonding forever; whereas in Wedding there is bonding first and sparks 💥⚡forever ..."

Photo

==================================================================================

ஏழைக்கும் பணக்காரனுக்கும் ஒரே வித்தியாசம் தான்… ஒருத்தன் நாயா அலஞ்சா அவன் “ஏழை”.. ஒருத்தன் நாயோட அலஞ்சா அவன் “பணக்காரன்”..!!!

Photo

==================================================================================

உண்மை, சுளீரென ஒரு அடி கொடுத்து விட்டு விடும்.. பொய், டைம் கிடைக்கும் போதெல்லாம் கூப்பிட்டு அடிக்கும்..!

Photo

==================================================================================
யோசிச்சுப்பாத்தா, இந்த யோசிக்கிற பழக்கம்தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்னு தோணுது…

Photo

==================================================================================
அந்தக் காலத்துல வெளியூர் பயணம் போறவங்கள கொள்ளையனுங்க மடக்கி வழிப்பறி பண்ணுவானுங்க.. இப்ப அதைத்தான் டீசெண்டா ‘டோல் கேட்’னு சொல்றாங்க…

Photo

==================================================================================
ஆபீஸ்லருந்து கிளம்பும் போது வீட்டம்மாகிட்ட இருந்து போன். இன்னைக்கு என்ன தேதி?

செப்டம்பர் 6, ஏன் என்ன விஷயம்னு கேக்கறதுக்குள்ள லைன் கட் பண்ணிட்டாங்க!

மண்டைக்குள்ள ஒரே கொடைச்சல்! எத மறந்துட்டோம்? யாருக்கும் பர்த் டே இல்ல, கல்யாண நாள் இல்ல, அம்மா, அப்பா, மாமனார் நினைவு நாளும் இல்ல, ஈ பி பில்லும் இந்த மாசம் வராது, கேஸ் புக் பண்ணியாச்சி, ஈ எம் ஐ, க்ரெடிட் கார்டு பேமெண்ட் கட்டியாச்சு.

அரைமணி நேரமா குழம்பி ஒருவித பயத்தோட(பதட்டம்னு பொய் சொல்ல விரும்பல) வீட்டம்மாவுக்கு போன் பண்ணேன்! என் சின்னப் பையன் எடுத்தான்! அம்மா எங்கடா?

கிச்சன்ல இருக்குப்பா!

கோவமா இருக்காங்களா?
Photo
இல்லப்பா!

ஸ்வீட், பாயாசம் எதாச்சும் செய்யுறாங்களா?

இல்லையே! ஏம்பா இதெல்லாம் கேக்குற?

திடீர்னு அம்மா இன்னைக்கு என்ன தேதின்னு கேட்டுச்சிடா!

அய்யோ அப்பா! என் ஹோம் ஒர்க் டைரி செக் பண்ணாங்க! அதனால டேட் கேட்டாங்க! போனை வைப்பா!

ச்சை! அரைமணி நேரத்துல சுகர் பிபி ஹார்ட் பீட் எல்லாமே ஏகத்துக்கு எகிறிடுச்சி! என்னா வாழ்க்கைடா இது?

==================================================================================

Bookmark and Share

No comments:

Post a Comment

IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.

Blog Archive