Tuesday, April 4, 2017

நான்காவதா கட்டினது மும்தாஜ்

நான்காவதா கட்டினது மும்தாஜ், அப்புறம் கட்டினது தாஜ்மஹால்
















===================================================================
ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டில் அப்போதுதான் குழந்தை பிறந்தது.

... சிறிது நேரத்தில் மெதுவாக கண்விழித்துப் பார்த்தது...
ஒரே இருட்டு...
நர்ஸ் சொன்னது கேட்டது.. "கரண்ட் போயிருச்சே" என்று...
....
.....
....
குழந்தை நொந்து கொண்டது

" அட, இந்த பிறவி கூட அதே நாடு, அதே மாநிலம்தானா, எனக்கு...!!
====================================================================
Bookmark and Share

No comments:

Post a Comment

IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.