Saturday, April 15, 2017

ஆண்கள் மட்டும் தான்

ஆண்கள் மட்டும் தான்
=====================

========================================================
























Bookmark and Share

Thursday, April 13, 2017

பாட்டில் இருந்தா கொடுங்க ஐயா

பழைய பேப்பர் வாங்குபவர் :- ஐயா பழைய பேப்பர் போடுங்க ஐயா (விலைக்குத்தான்.)

வீட்டு முதலாளி :- மேடம் இப்போது இல்லை. ஊருக்கு போய் இருக்காங்க. அப்புறம் வாப்பா .

பே வா :- அப்படினால் பாட்டில் இருந்தா கொடுங்க ஐயா



============================================================================

விழ வைக்கிறது காதல்..!!
அழ வைக்கிறது காமம்..!!
எழ வைக்கிறது நட்பு....!!
















Bookmark and Share

கடுப்பேத்துறாங்க மை லார்ட்

அந்த வயதான முதியவள் அவளுடைய செக்கை பேங்க் கேஷியரிடம் கொடுத்து,"எனக்கு ஐநூறு ரூபாய் பணம் எடுக்க வேண்டும்" என்றாள்

உடனே அந்த பேங்க் கேஷியர் பெண் அந்த முதியவளிடம்,"ஐயாயிரம் ரூபாய்க்கு கீழே தொகை எடுக்க வேண்டும் என்றால், நீங்கள் உங்கள் ATM கார்டை பயன்படுத்தி எடுங்கள்" என்றாள்

உடனே அந்த முதியவள்,"ஏன்?" என்று கேட்டாள்.

உடனே அந்த பெண் கேஷியர் சற்று எரிச்சலுடன் அந்த முதியவளிடம்,"இது தான் பேங்க் சட்டம். வேற எந்த விஷயமும் இல்லைனா இடத்தை காலி பண்ணுங்க, உங்களுக்கு பின்னால் நிறைய பேர் வெயிட் பண்றங்க" என்று கூறினாள் சற்றே கடுமையுடன்

அந்த முதியவள் இப்பொழுது அமைதியாக நின்றாள்.

அவள் தனது செக்கை மீண்டும் அந்த கேஷியர் பெண்ணிடம் கொடுத்து,"தயவு செய்து என் அக்கவுண்ட்டில் உள்ள பணம் முழுவதும் எனக்கு திரும்ப கொடுத்துவிடுங்கள்" என்றாள்.

அந்த கேஷியர் பெண் அந்த முதியவள் அக்கவுண்டில் உள்ள பண நிலுவையை பார்த்த பொழுது அதிர்ச்சியானாள்.

அவள் தனது தலையை ஆட்டிக் கொண்டு அந்த முதியவளிடம், "என்னை மன்னித்து கொள்ளுங்கள் பாட்டி, உங்கள் கணக்கில் மூன்றரை கோடி ரூபாய் உள்ளது, எங்கள் வங்கியில் இப்பொழுது அவ்வளவு பணம் இல்லை. எனவே தாங்கள் தயவுசெயுது நாளை ஒரு நேரம் ஒதுக்கி வர இயலுமா? என்று மிக பணிவோடு பவ்யமாக கேட்டாள்

உடனே அந்த முதியவள்,"இப்பொழுது நான் எவ்வளவு பணம் எனது அக்கவுண்டில் எடுக்க இயலும்?" என்று கேட்டாள்

உடனே அந்த பெண்,"மூன்று லட்சம் வரை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்" என்றாள்

உடனே அந்த முதியவள் அந்த பெண்ணிடம் மூன்று லட்சம் ரூபாய் தனக்கு வேண்டும் என்று கூறினாள்.

அந்த பெண்ணும் மூன்று லட்சம் ரூபாய் வேகமாக மிக பணிவுடன் கொடுத்தாள்.

அந்த முதியவள் இப்பொழுது ஐநூறு ரூபாயை அவளது கைப்பையில் வைத்துவிட்டு மீதம் இருந்த 2,99,500 ரூபாயை மீண்டும் அவளது அக்கவுண்டில் டெபாசிட் செய்ய சொன்னாள்.

அந்த கேஷியர் பெண் இப்பொழுது வாயடைத்து நின்றாள்...

Bookmark and Share

இன்னும் தேடிக்கொண்டே இருக்கின்றான்

ஒருவர் ஒரு வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு, பணப்பெட்டியை பின்னால் மாட்டிக்கொண்டு டூவீலரில் வேகமாகச் செல்லுகிறார். வண்டியின் அதிர்வில் அந்தப் பெட்டி லேசாகத் திறந்துகொண்டு, 100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட ஒரு கட்டு கீழே விழுந்துவிடுகிறது. அது தெரியாமல் அந்த நபர் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றுவிடுகின்றார். (அந்த நபர் இக்கதையில் இனி வரமாட்டார்)
கீழே விழுந்த வேகத்தில் 100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட அந்த கட்டிலிருந்து ஒரே ஒரு பத்துரூபாய்நோட்டு மட்டும் விடுபட்டு காற்றில் பறந்து சிறிது தூரத்தில் கிடக்கிறது.
அந்த ஒற்றை பத்துரூபாய்நோட்டு இருந்த வழியில் ஒருவன் வருகிறான். இந்த நோட்டைக் கண்டு, ',இன்று நரி முகத்தில் விழித்திருக்கிறேன் போல' என நினைத்து, மிகவும் சந்தோஷமடைகிறான். அந்த நோட்டை எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்குப் போனான். இரண்டு இட்லி - ஒரு காப்பி (அன்றய விலைவாசியில்) சாப்பிட்டான், அருகிலிருந்த பிள்ளையார் கோவில் உண்டியலில் மீதியிருந்த ஒரு ரூபாயைப் போட்டு, பிள்ளையாருக்கு நன்றி சொன்னான். சந்தோஷமாக வீடு திரும்பினான்.
மீதி 99 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட கட்டு அது விழுந்த இடத்திலேயே கிடந்தது. அந்த வழியாக ஒருவன் வந்தான். இந்த நோட்டுக்கட்டைப் பார்த்தான். எடுத்தான்.
பரபரவென்று எண்ணினான். 99 நோட்டுகள்.
மீண்டும், மீண்டும் பலமுறை எண்ணினான்.
99 நோட்டுகள்தான்.
வங்கியில் 99 நோட்டுகள் கொண்ட கட்டு கொடுக்கமாட்டார்களே....
அந்த ஒற்றை பத்துரூபாய்நோட்டு இங்கே பக்கத்தில் எங்கேனும்தான் கிடக்க வேண்டுமென்று தேட ஆரம்பித்தான்...............
தேடினான்.... தேடினான்....
இன்னும் தேடிக்கொண்டே இருக்கின்றான்.

--என்று சொல்லி கலகலவென்று சிரித்தார் பூஜ்ய குருதேவ் அவர்கள்.

பத்து ரூபாய் கிடைத்தவன் திருப்தியாக சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாக சென்றான்.
990 ரூபாய் கிடைத்தவன் அதை அனுபவிக்காமல், இன்னம் ஒரு பத்து ரூபாய்க்காக அல்லாடிக்கொண்டிருக்கிறான்.

கருத்து :
நம்மில் பலர் இப்படித்தான்
கிடைத்தவைகளை அனுபவிக்கத்
தெரியாமல் கிடைக்காதவைகளைத் தேடி
அலைந்து உடலும் மனமும் சோர்ந்து
அல்லலுறுகிறோம்.

Bookmark and Share

சின்ன வயசு கிரிக்கெட்

சின்ன வயசு கிரிக்கெட் ரூல்ஸ்:😝😛😜

* சிக்ஸ் அடுச்சா அவுட்டு 👆🏻

* 1பிட்ச் கேட்ச் இருக்கு😐

* தொடர்ந்து 3பால்
விட்டா அவுட்டு😂

* டபுள்
சைடுக்கு கடைசி பேட்டிங்😍

* நாங்க மட்டும்
மெதுவா போட்டோம் நீயும்
போடு😠

* ரன் அவுட்
கடைசி வரை ஏற்றுக்கொள்ளப்பட
மாட்டாது🏃🏻

* பக்கத்துல நிக்கிறவன் கேட்ச்
புடுச்சா அது Ground tippu😬😁

* முள்ளுக்குள்ள பால்
போச்சுனா ரன் ஒடக்கூடாது,😈👿
அடுச்சவந்தான் போயி பந்த
எடுக்கனும்��

* பால்
தொலஞ்சு போச்சுனா பேட்ஸ்மேன்
அவங்களுக்கு வின்னிங்
குடுத்தே ஆகனும்💃🏻💃🏻

* பேட் புடுச்சுட்டு வந்து பால்
போடக்கூடாது,😀😀 அந்த
உரிமை கீப்பருக்கு மட்டுமே😎😎

* இருட்டியதும் Fast Bowl போட
முடியாது😅😅

* முதல் பந்தில் அவுட் ஆனால்
அது Trial Bowl🖕🏻🖕🏻

* Batting அணியில்
இருந்தே ஒரு அப்பாவி Umpire
ஆக அனுப்பப் படுவார்.😜😝

😛
இது உண்மையென்றால்,
இதைப் படிக்கும் போது பழைய நினைவுகள் வரும்.


Bookmark and Share

Tuesday, April 11, 2017

துவைத்திருக்க கூடாதா

துவைத்திருக்க கூடாதா
===================
உனக்கென்ன,
உன் தாவணியால்
லேசாக உரசி சென்றுவிட்டாய்.,
நானல்லவா மயங்கி விழுந்துவிட்டேன்

=================================================================

சிந்தனை
========
ஜப்பானில் ஒருத்தன் சோப்புத் தூள் கம்பெனி வச்சிருந்தான். அங்கு சோப்புத் தூள் அதுவாவே பாக்கட்டில் நிரம்பி அதுவே பேக் பண்ணிக்கும்.
அதில் ஒரு சின்ன தப்பு வந்தது. சில பாக்கட்டுகளில் தூள் நிரம்பாமலேயே பேக் ஆச்சு.
இதை தடுக்க அமெரிக்காவில் இருந்து ஒரு ஸ்கேன் மெசின் ஏழாயிரம் டாலர் கொடுத்து வாங்கினான். . அது துல்லியமா சோப்புத் தூள் இல்லாத பாக்கட்டுகளைக் காமிச்சது. அவனும் அவைகளை ஈசியா ஒதுக்கினான்.
அதே போல் இந்தியாவில் ஒரு சோப்புத் தூள் கம்பெனியிலும் ஆச்சு. அவன் என்ன பண்ணி இருப்பான்? எழுநூறு ரூபாய்க்கு ஒரு FAN வாங்கி நடுவில் ஓட விட்டான். சோப்புத் தூள் இல்லாத பாக்கட்டுகள் காற்றில் பறந்துடுச்சு

=================================================================






















Bookmark and Share